உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: யோகமான நாள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.  செல்வாக்கு உயரும்.சதயம்: தடைபட்ட வேலை முடியும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு நடக்கும்.பூரட்டாதி 1,2,3: செல்வாக்கு உயரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். கடன் கொடுத்த பணம் கைக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !