உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி லாபமாகும். மனக் குழப்பம் விலகும்.சதயம்: இழுபறி விவகாரம் முடியும். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். விரிவு செய்ய திட்டமிடுவீர்.பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !