/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும்.சதயம்: எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர். செயலில் கவனம் தேவை. குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.