/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். சதயம்: நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொழிலை விரிவு செய்வதுபற்றி யோசிப்பீர். வருமானம் திருப்தி தரும்.பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உதவியால் வேலை நடந்தேறும். எடுத்த வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.