/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும்.சதயம்: நினைத்தது நடக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூரட்டாதி 1,2,3: எடுத்த வேலையில் வெற்றி உண்டாகும். நிதிநிலை உயரும். அவசர கடன்களை அடைப்பீர்.