/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.சதயம்: எதிர்பாராத செலவுகள் தோன்றும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.