உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடைகளை சந்திப்பீர்.சதயம்: வரவை விட செலவு அதிகரிக்கும். எடுக்கும் வேலையில் குழப்பம் தோன்றும்.பூரட்டாதி 1,2,3: பேச்சால் சில பிரச்னைகளை சந்திப்பீர். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !