/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்குரிய ஆதாயம் கிடைக்கும். சதயம்: பணியிடத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். நட்புகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்.பூரட்டாதி 1,2,3: புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.