/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.சதயம்: பழைய பிரச்னைகள் தீரும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூரட்டாதி 1,2,3: ஒரு வேலையை கையில் எடுக்கும்முன் நன்றாக யோசிக்கவும்.