/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். செலவிற்கு ஏற்ற வரவு வரும். சதயம்: பழைய கடன்களை அடைப்பீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.