/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சதயம்: நினைத்ததை முடிப்பீர்கள். பிறரிடம் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: புதிய வேலைகளில் ஈடுபடும்முன் யோசித்து செய்வது நன்மையாகும்.