/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். பொருளாதார நிலை உயரும்.சதயம்: சிலர் சொந்த இடம், வீடு வாங்குவீர்கள். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவீர்கள்.பூரட்டாதி 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். விருப்பம் பூர்த்தியாகும்.