/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். உங்கள் வேலையில் எதிர்பாராத தடை உண்டாகும். திருவோணம்: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வாகனப் பயணத்திலும் கவனமாக இருப்பது அவசியம். அவிட்டம் 1,2: உங்கள் வேலை நிலையை உணராமல் குடும்பத்தினர் சங்கடப் படுத்துவர்.