/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.திருவோணம்: வழிபாடு மனச்சுமையை அகற்றும். எந்த ஒன்றிலும் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.