/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிரிகளின் தொல்லை விலகும்.திருவோணம்: கமிஷன் ஏஜென்சியினர் ஆதாயம் காண்பீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். அவிட்டம் 1,2: அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி தேடிவரும். உங்களின் செல்வாக்கு உயரும்.