/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: கவனத்துடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். திருவோணம்: வம்பு, வழக்குகளில் உங்களுக்கு எதிர்மறையான பலன் உண்டாகும் என்பதால் கவனம் தேவை.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணத்தை வேறு வகையில் சிதற விட வேண்டாம். எதிர்பார்த்த வருமானம் வரும்.