/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: எதிர்ப்புகள் அகலும். சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.திருவோணம்: உங்கள் தனித்தன்மை இன்று வெளிப்படும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.