உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: புதிய சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவோணம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் ஏற்படும். அவிட்டம் 1,2: வருமானம் அதிகரிக்கும். விமர்சனம் செய்தவர்களும் இன்று உங்களைப் பாராட்டுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !