உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: நேற்றைய நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். புதிய முயற்சி பலன் தரும்.திருவோணம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கவனம் தேவை. நீண்ட முயற்சிக்குப்பின் ஒரு செயல் நிறைவேறும்.அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் தோன்றும். வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !