உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வரவை விட செலவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.திருவோணம்: மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !