/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உறவினர் ஆதரவுடன் நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். முன்னோரை வழிபடுவீர்.திருவோணம்: கேட்ட இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் உண்டான சங்கடம் விலகும்.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரும். கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்.