/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர். வருமானம் அதிகரிக்கும்.திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர் பழைய கடன்களை அடைப்பீர்.அவிட்டம் 1,2: நண்பர்கள் உதவியுடன் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வீர். பிரச்னைகள் விலகும். நெருக்கடி நீங்கும்.