/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: காலையில் சில சங்கடம் சந்தித்தாலும் மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். வருவாயில் இருந்த தடை நீங்கும். உங்கள் செயல் எளிதாக நிறைவேறும். அவிட்டம் 1,2: பணத்தேவை நிறைவேறும், முயற்சியில் இருந்த தடை விலகும். பழைய கடன்களை அடைப்பீர்.