உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: தொழிலை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர்கள். நட்புகளால் நெருக்கடி விலகும். திருவோணம்: உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்பை அடைவீர்கள்.அவிட்டம் 1,2: நீங்கள் ஈடுபடும் முயற்சி இழுபறிக்குப்பின் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !