/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: குடும்பத்தினர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். திருவோணம்: குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உறவுகளிடம் சுமூகமான நிலை ஏற்படும்.