/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உறவினர்கள் உதவியால் தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.திருவோணம்: நீண்டநாள் எண்ணம் இன்று நிறைவேறும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட தடைகளை அகற்றுவீர்கள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.