/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: பகைவர்கள் தொல்லை விலகும். நீண்டநாள் பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள். திருவோணம்: ஆரோக்கியம் சீராகும், உங்கள் மீது ஏற்பட்ட பழி விலகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.அவிட்டம் 1,2: உங்கள் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.