/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உடல்நிலை சீராகும். பொருளாதார நெருக்கடி விலகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.திருவோணம்: விஐபிகள் ஆதரவுடன் உங்கள் முயற்சியை நிறைவேற்றி லாபமடைவீர்கள். வரவு அதிகரிக்கும். அவிட்டம் 1,2: பொது நலனில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும்.