/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.திருவோணம்: நண்பர்கள் வழியே நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.