உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாகலாம் என்பதால் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். திருவோணம்: வழிபாடு சங்கடங்களை நீக்கும். உங்கள் செயல்களில் எச்சரிக்கை அவசியம். அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் விழிப்புணர்வு அவசியம். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !