உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். திருவோணம்: புதிய முயற்சி இழுபறியாகும். மனதிற்குள் இனம் புரியாத பயம் தோன்றும். அவிட்டம் 1,2: அலைச்சலும் சங்கடமும் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத் தேடிவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !