/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நீண்ட நாள் பிரச்னைக்கு முடிவு ஏற்படும். செயல்களில் உண்டான நெருக்கடி நீங்கும்.திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அவிட்டம் 1,2: காலையில் சில சங்கடங்களை சந்தித்தாலும் அதன்பின் நிலைமை சீராகும்.