உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: பணவரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சிலர் கோயிலுக்கு செல்வர். திருவோணம்: இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு இன்று உண்டாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !