/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: தந்தையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். திருவோணம்: புதிய முயற்சிகள் நன்மையாகும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூல நிலை ஏற்படும்.அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.