/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்து லாபம் காண்பீர்கள்.திருவோணம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.