/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: சொத்து விவகாரத்தில் ஆதாயமான நிலை ஏற்படும். வருவாய் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: நேற்று இழுபறியான வேலையை இன்று முடிப்பீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.