/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.திருவோணம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். செயல்கள் வெற்றியை ஏற்படுத்தும்.அவிட்டம் 1,2: தடைபட்ட காரியம் நண்பர்களின் உதவியுடன் வெற்றியாகும். குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.