உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவு உண்டாகும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும்.திருவோணம்: வருவாயைவிட செலவு அதிகரிக்கும். கடன்கொடுத்தவர் நெருக்கடியை ஏற்படுத்துவர். அவிட்டம் 1,2: உங்கள் முயற்சி இழுபறியாகும். செயல்களைப் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !