/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: இன்று மாலை வரையில் உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றும். செலவு அதிகரிக்கும். அதன்பின் நிலைமை சீராகும். முயற்சி லாபமாகும்.திருவோணம்: தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் வேலைகளும் இழுபறியாகும். மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.அவிட்டம் 1,2: திட்டமிட்டு செய்யும் வேலைகளில்கூட எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாமல் போகும். வரவு செலவில் கவனம் தேவை.