உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும். திருவோணம்: உங்கள் மனதை மாற்றக்கூடிய வகையில் சிலரின் செயல்பாடு இருக்கும். வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர். அவிட்டம் 1,2: குடும்பத்தினர் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !