உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.திருவோணம்: தொழிலில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி நிறைவேறும்.வருமானம் உயரும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். பொருள் சேர்க்கை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !