/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடங்கள் தோன்றும். மனதில் தவறான ஆசைக்கு இடம் கொடுக்க வேண்டாம்.திருவோணம்: திட்டமிட்டிருந்த செயல் நிறைவேறும். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.அவிட்டம் 1,2: சூழ்நிலையைப் புரிந்து செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும்.