/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரச்னையை உண்டாக்குவர்.திருவோணம்: உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் உண்டான சங்கடம் நீங்கும்.அவிட்டம் 1,2: குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர். தொழிலில் போட்டியாளர்களால் சங்கடம் தோன்றும்.