/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் உழைப்பு அதிகரிக்கும். மறைமுகமாக தொல்லை கொடுத்தோர் விலகிச் செல்வார்கள்.திருவோணம்: பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். நண்பர்கள் உதவியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.அவிட்டம் 1,2: செலவுகள் செய்தும் நினைத்ததை சாதிக்க முடியாமல் சோர்வு அடைவீர்கள்.