உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும்.திருவோணம்: வாழ்க்கைத்துணையின் ஆலோசனையால் செயல்கள் வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.அவிட்டம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !