/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வரவு அதிகரிக்கும். முயற்சி பலன் தரும். திருவோணம்: தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியாகும். அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். துணிவுடன் செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும்.