உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: தொழிலில் புதிய பாதை தெரியும். எதிர்ப்பு தோன்றினாலும் சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். திருவோணம்: நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !