/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். அரசு விவகாரத்தில் கவனம் தேவை.திருவோணம்: எதிர்பார்ப்பு தள்ளிப் போகும் என்பதால் நெருக்கடி அதிகரிக்கும். அலைச்சலுடன் செலவும் உண்டாகும்.அவிட்டம் 1,2: உறவினர்களால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.