/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.திருவோணம்: தடைபட்டிருந்த செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் உயரும்.அவிட்டம் 1,2: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.