/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிரிகளின் தொல்லை விலகும். உடலில் ஏற்பட்ட சோர்வு விலகும்.திருவோணம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். உடல்நிலை முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு தேடிவரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.